44 வயதான நடிகை பிரகதி வெளியிட்ட புகைப்படம்..
சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்திற்கென்ற சில நடிகர் நடிகைகள் நடித்து விருது மற்றும் புகழை பெறுவார்கள். அந்தவகையில் அம்மா அண்ணி கதாபாத்திரத்தில் நடித்தும் சில படங்களில் நடிகையாகவும் நடித்து வந்தவர் நடிகை பிரகதி மகாவதி. தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி பின் தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானார். இதையடுத்து தொலைக்காட்சி சீரியலிலும் நடித்து வருகிறார். தற்போது 44 வயதான் பிரகதி உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க உடற்பயிற்சி, நடனம் என செய்து வருகிறார். அதை இணையத்தில் … Continue reading 44 வயதான நடிகை பிரகதி வெளியிட்ட புகைப்படம்..
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed